ஞாயிறு, 6 ஜூன், 2010

காதல் கவிதை


உன்னை தூங்க வைக்க என் இமையை விசிறியாக விசுவேன் ..உன் இதழுக்கு வண்ணம் பூச,வானவில்லை விலை கொடுத்து வாங்குவேன் ..உன்னை குளுபாட்ட கடல் அலையை, மட்டும் கடன் வாங்கி,மழை துளி, மண்ணில் விழும் முன், அலையாக உன் மேனியில் மோத செய்வேன்..நீ சுவாசித்த காற்றை சேகரித்து,பட்டு போன மரத்திற்கு உயிர் கொடுப்பேன்..நீ வெட்டி எறிந்த நகத்தை சேகரித்து,உனக்கு தற்காப்பு ஆயுதமாக உருவாக்குவேன்...குயிலின் குரலை மட்டும் கடன் வாங்கி,உன் தொண்டைக்குளிக்குள் அடைதுவைபேன்...உன் கூந்தலில் ஒரு முடி உதிர்த்து மண்ணில் விழுந்தாலும்,விழுந்த இடத்தில ரோஜா செடி நடுவேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.