சனி, 5 ஜூன், 2010

அரங்கேற்றம்


நீவிரல் சொடுக்கும்விந்தை பார்த்துஏங்கிப் போயினஎன் விழிகள்...அடடாஒருநடன அரங்கேற்றம்நடந்து முடிந்துவிட்டதேஎன்று...

மெஹந்தி
ஏன் அப்படி செய்தாள்?


எனக்கொரு காதல் இருந்தது
வெயிலடிக்கும் சித்திரை மாத
சிறு மழையென
சட்டென என் முன் வந்தவள்
அவள்
எல்லாவற்றுக்கும்
பதில் வாங்கும் பிடிவாதக்காரி
வாதத்தில் தோற்க விரும்பாத
அழுத்தக் காரியும் கூட
அவளை
எவ்வளவு பிடிக்குமோ
அவ்வளவு
வெறுக்கவும் தோணும்
அவள்
விரும்பும் யாவும்
நான் விரும்ப வேண்டும்
வெட்கப்பட்டு பார்த்ததில்லை
ஒரு இரவின் மத்தியில்
அவள் அழைப்பு
எதிர்முனையில் கண்ணீர்
எப்போதும்போல இன்னொரு நாடகம்
என்பதாய்
தூக்க அயர்ச்சியில் தொடர்பை
துண்டிக்க
மறுநாள் காலை
துயரமாய் விடிந்தது ....

புலம்பல்...

அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை....ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை....பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை....என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?

12B ஷாம்க்கு மட்டும் பஸ்ஸில ஏறினா சிம்ரன் ஏறாட்டி ஜோதிகா எண்டு இருக்கும்போது, எனக்கு மட்டும் ஏறினாலும் ஏறாடியும் இறங்கினாலும் தாவினாலும் குதிச்சாலும் ஓடினாலும் ஒரு சப்பை figure கூட கிடைக்க இல்ல......

உலகத்தில் இத்தனை பெண்களிருந்தும் என்னையேன் யாரும் காதலிக்க மாட்டேங்கிறாங்க...

சென்டிமென்ட் + ஃபீலிங்ஸ்ஸு +அட்வைஸ்ஸு... ( தத்துவமாமாம் :P )

ஸென்டிமென்ட்...
* வரம் கொடுக்கும் பிள்ளையார் எலியில் போகிறார். பூசை கொடுக்கும் பூசாரி Pulsarல போறார்.
* பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கை ஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கை உங்களிடம் உயர்ந்த மனிதன் யாரென்றால் உடன் யோசிக்காமல் நான் என்று கூறுங்கள்!
அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது.... நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது!!
நீ யாருக்காக வாழ்கிறாயோ அவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடு...யார் உனக்காக வாழ்கிறார்களோ அவர்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதே...
ஒன்றை இழந்துதான் இன்னொன்றை பெறமுடியும்(மாம்)...எதை பெற எதை இழக்கிறோம் என்றதுதான் முக்கியம்... :)
நாங்க நதிபோல் ஓடிக்கொண்டு இருக்கனும்...கடல் போல் காத்திருக்கும் வெற்றிக்காக...
நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்துதான் கிடைக்கின்றனவாம்....ஆனால், அனுபவம்... தவறான முடிவுகளிலிருந்துதான் கிடைக்கிறது...
* என்னைவிட புத்திசாலிகளுமிருக்காங்க... என்னைவி முட்டாள்களுமிருப்பாங்க... ஆனா, எனக்கு நிகரா நான்தானிருக்கேன்... lol... :ப
துன்பம் பாதி... இன்பம் பாதி... இதுதான் வாழ்க்கை... இன்பம் குறைவாவும்... துன்பம் அதிகமாகவும் தெரியும்... இது தான் நமது பார்வை...
* வாழ்க்கையில் தோல்வி மட்டும் தொடர்ந்து வந்தால்.....தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமில்லை......தோல்வியை தாண்டி சென்று கொண்டிருக்கிறோம்....
நிலத்தில் வாழ் நம்மவர் முகத்தில் அவலங்கள்புலத்தில் வாழ் எம்மவர் முகத்தில் அலங்காரங்கள்!
லவ்வு... ஃபீலிங்ஸ்ஸு...
எந்தப் பொண்னுமே உண்மையான காதல ஏத்துக்கிறதில்ல...........ஏன்னா உண்மையான காதல் அவங்ககிட்ட இல்லை...
ஒரு நாள் நீ என்னை நினைப்ப நானும் நினைத்தேன். ஒரு நாள் நீ என்னை MIss பண்ணுவ நானும் MIss பண்ணினேன்.ஒரு நாள் நீ என்னை நினைச்சு அழுவ நானும் அழுந்தேன். ஒரு நாள் நீ என்னை LOve பண்ணுவ அப்போது நான் உன்னை LOve பண்ணமாட்டேன்.
கத்தியால குத்தினா கூட கத்தி வலியை வெளிப்படுத்துவோம், கத்தினாலும் குறையாத இந்த காதல் வலியை கத்தாமலையே வச்சிருக்கோம்
ஒன்றை இழந்து தான் ஒன்றை அடைய வேண்டும் - ஆனால்அவளோ காதலனை இழந்து கணவணை அடைந்தாள்.-நானோ காதலியை இழந்து...மதுவினை அடைந்தேன்.!
லவ்... அட்வைஸ்ஸு
அவசரப்பட்டு காதல் செய்பவன் வேலையில்லாதவன்...அவசரப்பட்டு கல்யாணம் செய்பவன் மூளையில்லாதவன்.
உலகில் மிகப்பெரிய பூ எது....?பெண்.உலகில் மிகவும் அழகு எது....?பெண்.உலகில் அற்புதமான விடயம் எது...?பெண்.கடவுள் எது...?பெண்.காதலிபவனுக்கும்....காதலித்தவனுக்கும்......!!
காதலின் சின்னம் கேட்டேன் கல்லறை என்றாள், கல்லறைக்கு வழி கேட்டேன் என்னை காதலி என்கிறாள்.
நீ பொண்ணுக்கு விண்னைக் காட்டினாலும் அவள் உனக்கு கடைசியில் தண்ணியத்தான் காட்டுவாள்!!!!!!!!!!
பிகரோட பீச்ல மணல் வீடு கட்டி விளையாடினதோட அருமை அவள் அண்ணா ரவுண்டு கட்டி அடிக்கும் போது புரியும்.
காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி… தூங்கவும் முடியாது… தூரத்தவும் முடியாது
விண்ணுக்கு ராக்கெட் அனுப்புறது easy, ஆனா பொண்ணுக்கு bracket போடுறது ரொம்ப கஷ்டம்....!!!
பெண்களும் இசை தான்.பழகிப்பார் சங்கு சத்தம் வரும்!
காதலிக்கிறது கஷ்டப்படுறது. கஷ்டப்படாம இருக்க காதலிக்காம இருக்கணும். ஆனா காதலிக்காம இருக்கிறது கஷ்டம். அதுனாலே, காதலிக்கிறதும், காதலிக்காம இருக்கிறதும் ரெண்டுமே கஷ்டம் தான். கஷ்டப்படுறது கஷ்டமானது தான். சந்தோஷம்னா காதலிக்கணும். அப்படீன்னா, ஆனா, கஷ்டப்படுறது ஒருத்தரைக் கஷ்டப்படுத்தும். ஆகையினாலே, இல்லேன்னா காதலிச்சுக் கஷ்டப்படணும்
லைப்'ல கேர்ள் பிரண்ட் கெடச்சா லைப் ஜாலி! அதே கேர்ள் பிரண்ட் லவ்வர் ஆனா பாக்கட் காலி!!அதே லவ்வர் மனைவியா வந்தா... மவனே நீயே காலி
எல்லா பிகர்'யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி.. ஆனா எல்லா பாய்ஸ்'ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்'ஸ் மென்டாலிட்டி.. So, Boys are Genius.... Girls are Selfish...
Boy : I Love Yougirl : I hate youBoy : Nalla think panni sollugirl : sure I hate youBoy : Waiter enakku mattum Bill Podu...girl : hay...hay I Love You
பசங்க ஏன் லவ் பன்றாங்கான Friends இருக்காங்க எப்படியும் Loveva சேர்த்துவச்சுடுவாங்க ..!என்ற நம்பிக்கைலதான் ...ஆனா பொண்ணுங்க ஏன் Love பன்றாங்கான ..Parents இருக்காங்க கண்டிப்பா எப்படியாவது பிரிச்சு வச்சுடுவாங்க என்ற நம்பிக்கைலதான் ....

இசை....

உன்னில்மெட்டுப் போடமுயன்றேன்குட்டினாய்செத்துப் போஎன்றால் கூடபோய் விடுவேன்விட்டுப் போஎன்றல்லவாசொல்லிவிட்டாய்

நண்பனின் மரணவாயிலில்...

நட்பெனும்ஆழ்கடலில்அழகாய்நீந்திக்கொண்டிருந்தோம்இந்தகாலனுக்குநான்இருப்பதுதெரியவில்லையாஅவனை மட்டும் அழைத்துசென்று விட்டான்...

வாழ்க்கை பயணம்

இரு வழிகள்தொடரும்சாலைஒன்றில்அழகாய்பூத்திருக்கும்அல்லிப் பூவைபோல்அவள்மற்றொன்றில்எனக்காகவானத்தைகூடதாங்கும்நண்பன்எந்தபாதையைதெரிவுசெய்யஅல்லிப் பூபூத்த போதுமட்டும் தான்ஆனால்அவனோஉயிர் நீத்தும்தாங்குவான்உள்ளங் கையில்எந்த பாதையைதெரிவுசெய்யஎன்வாழ்க்கைபயணத்தைதொடர ...

அவளும் அவனும்....

அவளும் அவனும்....அவளைநேசித்த போதுஅவன்அவனாகவே இருந்தான்இப்போதுஅவனையும்நேசிக்கிறேன்அவள்சொன்னால்உன்நண்பனைகொஞ்சம்ஒதுக்கியேவைஎன்று...

வெளிநாட்டு வாழ்க்கை!!


வளமையானவாழ்விற்காகஇளமைகளைதொலைத்ததுர்பாக்கியசாலிகள் !

வறுமை என்றசுனாமியால்அரபிக்கடலோரம்கரை ஒதுங்கியஅடையாளம் தெரிந்தநடை பிணங்கள் !

சுதந்திரமாகசுற்றி திரிந்தபோதுவறுமை எனும்சூறாவளியில் சிக்கியதிசை மாறிய பறவைகள் !

நிஜத்தை தொலைத்துவிட்டுநிழற்படத்திற்குமுத்தம் கொடுக்கும்அபாக்கிய சாலிகள் !

தொலைதூரத்தில்இருந்து கொண்டேதொலைபேசியிலேகுடும்பம் நடத்தும்தொடர் கதைகள் !

கடிதத்தை பிரித்தவுடன்கண்ணீர் துளிகளால்கானல் நீராகிப் போகும்மனைவி எழுதியஎழுத்துக்கள் !

ஈமெயிலிலும்இண்டர்நெட்டிலும்இல்லறம் நடத்தும்கம்ப்யூட்டர் வாதிகள் !

நலம் நலமறியஆவல் என்றால்பணம் பணமறியஆவல் என கேட்கும்ஏ . டி . எம் . மெஷின்கள் !

பகட்டானவாழ்க்கை வாழபணத்திற்காகவாழக்கையைபறி கொடுத்தபரிதாபத்துக்குரியவர்கள் !

ஏ . சி . காற்றில்இருந்துக் கொண்டேமனைவியின்மூச்சுக்காற்றைமுற்றும் துறந்தவர்கள் !

வளரும் பருவத்திலேவாரிசுகளைவாரியணைத்துகொஞ்சமுடியாதகல் நெஞ்சக்காரர்கள் !

தனிமையிலேஉறங்கும் முன்தன்னையறியாமலேதாரை தாரையாகவழிந்தோடும்கண்ணீர் துளிகள் !

அபஷி என்ற அரபிவார்த்தைக்குஅனுபவத்தின் மூலம்அர்த்தமானவர்கள் !

உழைப்பு என்றஉள்ளார்ந்த அர்த்தத்தைஉணர்வுபூர்வமாகஉணர்ந்தவர்கள்!முடியும் வரைஉழைத்து விட்டுமுடிந்தவுடன்ஊர் செல்லும்நோயாளிகள் !

கொளுத்தும் வெயிலிலும்குத்தும் குளிரிலும்பறக்கும் தூசிகளுக்கும்இடையில் பழகிப்போனஜந்துகள் !

பெற்ற தாய்க்கும்வளர்த்த தந்தைக்கும்கட்டிய மனைவிக்கும்பெற்றெடுத்த குழந்தைக்கும்உற்ற குடும்பத்திற்கும்உண்மை நண்பர்களுக்காகவும்இடைவிடாது உழைக்கும்தியாகிகள் !!!!