ஞாயிறு, 6 ஜூன், 2010

எனது காதல் கவிதைகள்...

நான்நானாக இருக்கமுக்கியகாரணம்நீதான்......


ஜீபூம்பா மாதிரிநேரங்களும்நொடிகளும்நிமிடங்களும் செல்கின்றன...உன்னோடு நான் பேசுகையில்....

எத்தனை தவறுகள் செய்தாலும்உன்னிடம் மட்டும், நான்உண்மையாகவேஇருக்கவிரும்புகின்றேன்.....

முடியாது என்று தெரிந்தும்விடாமுயற்ச்சியுடன்என்னையும் அழகு படுத்துமுயற்ச்சிப்பவள் நீதான்....

நீஎனை தொட்டநொடிகளில்லேடிஸ் பிங்கரின் அர்த்தம்முழுதாய் விளங்கியது...

எதைகண்டுமயங்கினாய் என்னிடம்?லேசானநகைச்சுவையும்,பளிர்சிரிப்பையும் தவிர,என்னிடம் என்ன இருக்கின்றது???

சில நேரங்களில்பயங்கர கோபம்வரும்உன்மீது....உன்னைஅழ வைக்கஎனது மனம் கணக்கு போடும்...சாத்தியமில்லாத செயல், என்றுசிரிக்கின்றது...எனது மனசாட்சி...

நீஎன் மடியில்தலைசாயும் போதுதான்..பலகூடுதல் பொறுப்புகள்நினைவுக்கு வந்து தொலைக்கின்றன....

கண்ணெதிரேகூடுதல் சுவை சேர்க்கபட்டதுநீகடித்து கொடுத்த,சாக்லெட்டில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.