ஞாயிறு, 6 ஜூன், 2010

ஒரே ஒரு ஒற்றை வார்த்தைக்காக..!


எதற்க்கும் அடி பணியாதவன்...உன் அன்பிற்கு அடிமையானேன்..!எவற்றுக்கும் அஞ்சாதவன்...உன் பார்வைக்கு அஞ்சினேன்..!அடிதடிக்கே பழக்கப்பட்டவன்...உன் அன்பு கண்டு அண்ணலானேன்..!பகட்டாகத் திரிந்து கொண்டிருந்தவன்...உன் எளிமை கண்டு ஏழையானேன்..!என்னுள் ஏற்பட்ட இத்தனை மாற்றமும்நீ உதிர்க்கும் அந்த ஒரே ஒருஒற்றை வார்த்தைக்காக‘அன்பே எனைக் காதலி..!’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.