ஞாயிறு, 6 ஜூன், 2010

நினைவலைகள்..!


பெண்ணே !உன் கனவுகளே இல்லையென்றால் என்றோ நான் கண்மு்டியிருப்பேன் !உன் நினைவுகளே இல்லையென்றால் என்றோ நான் வீழ்ந்திருப்பேன் !உன்னை காணாமல் இருந்திருந்தால் எங்கேயோ காணாமல் போயிருப்பேன் !உன் நினைவால் என் நினைவில்லை !என்றுமே என்னில் உன் நினைவலை !உன் நினைவுகள் என்னை நிழலாய் பின்தொடர்ந்தாலும் உண்மை நிலையில் என் உள்ளத்தில் உன் உருவம் என்னில் கலந்ததால் நீ இன்றி என் நிழலில்லை ! உன் நினைவின்றி நான் இல்லை !

கனவுகள்...!

நண்பர்களே ! கனவு காணுங்கள்....! என்னைப்போல் கனவுகளில் கன்னி அவளை காணாதீர்,நினைவுகளை பெருக்கிடுவாள்...! நீராய், கானல் நீராய்... மறைந்திடுவாள்..!பொய்த்தோற்றம் போட்டுடுவாள்...!பொல்லாதவனாய் உன்னை ஆக்கிடுவாள்...!ஆழ்வாராய் இருப்பவனையும்,போக்கிரியாய் மாற்றிடுவாள்...!

நட்பின் பிரிவு


நட்பு மலர்கள்” பிரிவால்
வாடினாலும் அதன் “வாசம்”
என்றும் இதயத்தில் வீசும்...!
சிறகில்லா பறவையும்,
சிறகடித்து பறப்பதென்றால்
“நட்பு” எனும் இறகுகள்
இருப்பதினால் மட்டுமே...!

பாலில் கலந்த நீரைப்போல
எம்இரத்தித்தில் கலந்தது நம் நட்பு..!
பால்நீரிலிருந்தும் பாலை மட்டும்
பிரித்திடுமாம் அன்னப்பறவை...!
எம்இரத்தத்திலிருந்து
நம்நட்பை பிரிப்பதென்றால்...
எம்உயிர் இவ்வுலகை விட்டு
பிரிந்தால் மட்டுமே...!!

உன் மூடிய இமைக்குள்..!


உன் மூடிய இமைக்குள்கருவிழியாய் நான்..!தந்தங்கள் இழைத்த உன் கன்னத்தில்விழும் குழியாய் நான்..!உன் சந்திர வடிவ நெற்றியில்சூரியக் குங்குமமாய் நான்..!மூடி மறைத்த உன்மார்புகளுக்கிடையில்இறங்கும் வியர்வைத் துளிகளாய் நான்..!உன் வெண்சங்குக் கழுத்தில்பொன் மஞ்சள் நாணலாய் நான்..!கொழுத்த உன் வயிற்றினில்கொப்பூழாய் நான்..!உன் வாழைத் தண்டு கால்களில்ஒலிக்கும் கொலுசொலிகளாய் நான்..!மெல்லிய உன் கால் விரல்களில்ஒளிரும் மெட்டியாய் நான்..!இப்படி உன்னுள் அனைத்தும்நானாக விரும்புகிறேன்..!உன்னுள்ளும் உணர்ச்சிகள்உண்டென்பதை நானறிவேன்..!வாழ்க்கைக்காக நீ காத்திருந்ததுபோதும் கண்ணே..!உனக்காக ஒரு வாழ்க்கையேஇங்கு காத்திருக்கிறது..!நீ விதவையெனில் உனைநான் காதலிக்கலாகாதோ..!சகியே… சமூகம் ஒரு குப்பையடிஅது சாத்திரங்களின் நாற்றமடி..!உன் விதவைக் கோலத்தைத் துறந்திடுஉன் பழைய வாழ்வை மறந்திடுஎன் உணர்வுகளை நீயும் மதித்திடு…என்னுள் இரண்டறக் கலந்திடு..!

உன்னைப் போலவே அழகாய்த்தான்..!


தனியாக கிளைத்துமுளைத்திருக்கும்என்னுடைய பல்லைப் பார்த்து'அழகான தெற்றுப் பல்' என்றாய்..!அழகற்ற எனைப் பார்த்து'அழகின் சிகரமே' என்றாய்..!என் சாதாரண நடையைக் கூட'அழகு மயில்' நடையென்றாய்..!ம்ம்ம்… உன்னைப் போலவேஅழகாய்த்தானிருக்கிறது…நீ சொல்லும் பொய்களும்..!

என்றும் நீ என்னோடுதான்

என்னைவிட்டு நீ பிரிந்தாலும்என்றும் நீ என்னோடுதான்உன்னைப் பற்றிய நினைவுகள்எந்தன் உயிரில் கலந்த உறவுகள்உயிர் உடல் விட்டு பிரியும் வரைஉன் நினைவு என்னை விட்டு அகலாதுபசுமாடு இரையை அசைபோடும்பாவை உன் நினைவை அசைபோடும் நான்பசுமரத்து ஆணி போல பதிந்ததுபாசம் மிகுந்த உந்தன் பரவச விழிகள்கணினியில் நிற்கும் முகப்புப்படம் போலகாளை எந்தன் இதயத்தில் நிற்கும் நின் உருவம்ஒலி நாடாவில் பாடல் கேட்டு இன்புறுவது போலஉந்தன் நினைவுகளை நினைத்து இன்புறுகிறேன்வாழ்வில் நடந்த நிகழ்வுகள் ஆயிரம்வஞ்சி உன் சந்திப்பு நிகழ்வு கல்வெட்டானதுஆயிரம் மைல்களுக்கு அப்பால் நீ வாழ்ந்தாலும்அருகில் என் அருகில் நினைவில் வாழ்கிறாய்என்னைப் போல எப்போதும் நினைக்காவிட்டாலும்என்னை நீ எப்போதாவது நினைப்பாய் நிஜம்உன்னைப் பார்க்க நீ தடைவிதிக்கலாம்உன்னை நினைக்க நீ தடைவிதிக்க முடியாது.

ஷாஜகானைப் போல்..!


எனக்காக ஷாஜகானைப் போல்தாஜ்மஹால் கட்டுவாயா என்றாய்..?மாட்டேன் என்றதும்மனதொடிந்து விட்டாயே..!அட அறிவாளி...நீ என்னுடன் வாழப்பிறந்தவள்...சாகப் பிறந்தவள் அல்ல..!

ஒரே ஒரு ஒற்றை வார்த்தைக்காக..!


எதற்க்கும் அடி பணியாதவன்...உன் அன்பிற்கு அடிமையானேன்..!எவற்றுக்கும் அஞ்சாதவன்...உன் பார்வைக்கு அஞ்சினேன்..!அடிதடிக்கே பழக்கப்பட்டவன்...உன் அன்பு கண்டு அண்ணலானேன்..!பகட்டாகத் திரிந்து கொண்டிருந்தவன்...உன் எளிமை கண்டு ஏழையானேன்..!என்னுள் ஏற்பட்ட இத்தனை மாற்றமும்நீ உதிர்க்கும் அந்த ஒரே ஒருஒற்றை வார்த்தைக்காக‘அன்பே எனைக் காதலி..!’

அன்புள்ள அம்மாவுக்கு

உலகில் உறவுகள் ஆயிரம் உண்டுஉன்னத அம்மாவிற்கு ஈடு உண்டோ?கருவில் சுமந்த காலம் முதல் நம்மைகண்ணின் இமையாய் காப்பவள் ஒப்பற்ற தாய்தன் தூக்கம் துறந்து என்றும் குழந்தைதன் தூக்கம் காத்து வளர்த்தவள் தாய்தாலாட்டுப் பாடி தமிழ்மொழி ஊட்டியவர் தாய்சீராட்டி வளர்த்து சிறப்படையச் செய்தவள் தாய்தன்னலம் மறந்து குழந்தை நலம் பேணுபவள் தாய்தன்னிகரில்லா தியாகத்தின் திரு உருவச் சின்னம் தாய்பசி மறந்து குழந்தை பசி போக்குபவள் தாய்ருசி அறிந்து குழந்தை புசிக்கத் தருபவள் தாய்தன்னைத் தேய்த்து வாசம் தரும் சந்தனம் தாய்தன்னை உருக்கி ஒளி தரும் மெழுகு தாய்சும்மா வந்து போகும் உறவு அல்ல தாய்அம்மா நெஞ்சில் பதிந்த கல்வெட்டு உறவு தாய்உடலில் உயிர் உள்ள வரை மறக்கமுடியாது தாய்உணர்வு ஊட்டிய உன்னத உயர்ந்த உறவு தாய்பேசாத கல்லை வணங்குவது முடநம்பிக்கைபேசும் தாயை வணங்குவது தன்னம்பிக்கைகண்ணிற்கு புலப்படாத கடவுளை வணங்குவதை விடகண்ணிற்கு புலப்படும் தாயை வணங்கு உயர்ந்திடமனைவியை மதித்திரு தவறில்லை ஆனால்அம்மாவை துதித்திடு தவறில்லை சரியே

காதல் கவிதை


உன்னை தூங்க வைக்க என் இமையை விசிறியாக விசுவேன் ..உன் இதழுக்கு வண்ணம் பூச,வானவில்லை விலை கொடுத்து வாங்குவேன் ..உன்னை குளுபாட்ட கடல் அலையை, மட்டும் கடன் வாங்கி,மழை துளி, மண்ணில் விழும் முன், அலையாக உன் மேனியில் மோத செய்வேன்..நீ சுவாசித்த காற்றை சேகரித்து,பட்டு போன மரத்திற்கு உயிர் கொடுப்பேன்..நீ வெட்டி எறிந்த நகத்தை சேகரித்து,உனக்கு தற்காப்பு ஆயுதமாக உருவாக்குவேன்...குயிலின் குரலை மட்டும் கடன் வாங்கி,உன் தொண்டைக்குளிக்குள் அடைதுவைபேன்...உன் கூந்தலில் ஒரு முடி உதிர்த்து மண்ணில் விழுந்தாலும்,விழுந்த இடத்தில ரோஜா செடி நடுவேன்...

என் கல்லறையின் மேல்


நான் ஒரு பூவின் மேல்ஆசை கொண்டேன்விழுந்தது பல பூக்கள்என் கல்லறையின் மேல்

காதல் கவிதை

உன் ஒரு புன்னகை போதும்,புவி வெப்பமடைவதை தடுத்துவிடலாம்...

"லைலா" புயலாக என்னை தாக்கினாய்,உன் தாக்குதலில் " மஜ்சுனுவாக" நான் நிலை குலைந்து தான் போனேன்...

நீ என்னோடு இருந்தால்,என் இதயத்திற்குள் உன்னை "திடமாக" ஒளித்து கொள்வேன்...

நீ என்னை பிரிந்தால்,
"திரவமாக" என் கண்களில் கண்ணீராக வழிவாய்..............

என்னை வேண்டாம் என்று நீ சொன்னால்,காற்றில் "வாயுவாக" கலந்து விண்ணை நோக்கி சென்றுவிடுவேன் ....

அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!

அதோ பார்; எல்லோரும் நடந்து
செல்கிறார்கள்,
நான் மட்டுமே
நீயின்றி இறந்து செல்கிறேன்!

உலகம் கைகாட்டிய
ஆயிரம் காரனங்களுக்கிடையே நீ
பிரிந்து விட்டாய் -
உனை மறக்க இயலாத ஒற்றை காரணத்தால்
நினைத்து நினைத்துருகி -
நாணற்றுப் போகிறேன் நான்!

உனக்கொன்று தெரியுமா..
உனக்காக நான் சிந்தாதக் கண்ணீரெடுத்து
உலகத்தையே நனைத்துவிடலாம்;
உனக்காகக கனக்கும் இதயத்தில்
மலைகனமும் தாங்கிக் கொள்ளலாம்!

உனை உச்சரிக்காத பொழுதுகளை
மரணத்தை நோக்கிய பயனமெனலாம்;
நீயில்லாத வாழ்க்கையை – நான்
இறந்தும் -
வாழ விதித்த; விதி எனலாம்!

உன்னை காணாத பொழுதை
குருட்டு நகர்வெனலாம்;
உனை பிரிந்த தவிப்பை சொல்ல
வார்த்தையின்றி -
மௌன சோகம் கொள்ளலாம்!

உன்னிடம் பேசாத ஒரு வார்த்தையை
எனக்குக் கிடைக்காத நிம்மதி எனலாம்;
உன்னிடம் பேசி பேசி தீர்த்ததில்
இன்னும் ஏழு ஜென்மம் இருப்பினும் -
உனை நினைத்தே கடந்துப் போகலாம்!

உனை சந்திக்காத நாட்களை
நான் வாங்காத சிரிப்பெனலாம்;
நீயின்றி வாழும் நிலையை
என் பாவத்தின் சம்பளமென்று கொள்ளலாம்!

நீ அழைக்காத என் பெயரை
யாரும் அழைக்காத தனிமையிலிருந்து மாய்த்துவிடலாம்;
உன் குரல் கேட்டு விழிக்காத பொழுதை
நான் வாழாத நாட்களென்று -
நாளேட்டில் குறித்துக் கொள்ளலாம்!

நீயின்றி நீயின்றி அழும்
அழைக்கெல்லாம் எவர் வந்து
என்னை சமாதானம் செய்வார் -
நான் அழுது அழுது ஒழிந்த பின்
வேண்டுமெனில் -
உன் நினைவால் பயித்தியமானேனென்பார்!

உன் இதய குருதி கொண்டு
என் நினைவை அழித்துக் கொள்; பெண்ணே
நீயில்லாத வாழ்வை -
நானும் வாழப் போவதில்லை;
இறந்தேன் என்றே எண்ணிக் கொள்ளடிப் பெண்ணே!!

படித்த சில 'கடி'கள்


'ஏங்க நமக்கு கல்யாணம் செஞ்சு வெச்ச புரோக்கர் செத்துப்போயிட்டாராம்'
'செஞ்ச பாவம் சும்மா விடுமா'


'தலைவர் ரொம்ப கோபமா இருக்காரே ஏன்?'
'கடைத் திறப்பு விழான்னு கூட்டிக்கிட்டுப் போய் 'சாக்கடை'யை திறக்க வெச்சுட்டாங்களாம்'


'நேத்து நீங்க வைர நெக்லேஸ் வாங்கி தர்ற மாதிரி கனவு கண்டேங்க..!'
'இன்னிக்கு வாங்கி போட்ட மாதிரி கனவு கண்டுறு'


'அவரு போலி டாக்டர்'னு எப்படி சொல்றே?'
'பல் ஆடுதுன்னு சொன்னா 'ஆட்டோட' பல்ல ஏன் வச்சிருக்கீங்க அப்படிங்கிறாரே


'வீட்டுச் சாப்பாடு கிடைக்கும்'னு ஹோட்டல் வாசல்ல போர்'டு வெச்சது தப்பாப் போச்சி?'
'ஏன்?'
'அதான் எங்க வீட்லேயே கிடைக்கும்'னு எவனோ எழுதி வெச்சுட்டுப் போய்ட்டான்'


'என்னங்க இது இவரு பாஸ்போர்ட வாங்க 'கோவணத்தோடு வந்திருக்காரு?'
'ஆவணத்துடன் வரவும் என்பதை தப்பா புரிஞ்சிக்கிட்டாரு'


'எதுக்கு சீரியல் பார்க்கிறப்ப உருட்டுக்கட்டை வெச்சுருக்கே?'
'கொஞ்சம் அசந்தா என் வீட்டுக்காரர் 'கிரிக்கெட்டுக்கு' மாத்திடுறார்.

உன்னைப்போல!.


எனது காதல் கவிதைகள்...

நான்நானாக இருக்கமுக்கியகாரணம்நீதான்......


ஜீபூம்பா மாதிரிநேரங்களும்நொடிகளும்நிமிடங்களும் செல்கின்றன...உன்னோடு நான் பேசுகையில்....

எத்தனை தவறுகள் செய்தாலும்உன்னிடம் மட்டும், நான்உண்மையாகவேஇருக்கவிரும்புகின்றேன்.....

முடியாது என்று தெரிந்தும்விடாமுயற்ச்சியுடன்என்னையும் அழகு படுத்துமுயற்ச்சிப்பவள் நீதான்....

நீஎனை தொட்டநொடிகளில்லேடிஸ் பிங்கரின் அர்த்தம்முழுதாய் விளங்கியது...

எதைகண்டுமயங்கினாய் என்னிடம்?லேசானநகைச்சுவையும்,பளிர்சிரிப்பையும் தவிர,என்னிடம் என்ன இருக்கின்றது???

சில நேரங்களில்பயங்கர கோபம்வரும்உன்மீது....உன்னைஅழ வைக்கஎனது மனம் கணக்கு போடும்...சாத்தியமில்லாத செயல், என்றுசிரிக்கின்றது...எனது மனசாட்சி...

நீஎன் மடியில்தலைசாயும் போதுதான்..பலகூடுதல் பொறுப்புகள்நினைவுக்கு வந்து தொலைக்கின்றன....

கண்ணெதிரேகூடுதல் சுவை சேர்க்கபட்டதுநீகடித்து கொடுத்த,சாக்லெட்டில்...

காம பதிவர்கள் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்)


ஒரு பெண் சற்றே பெரிதான வயிற்றை வைத்துக்கொண்டு இரவு ஒன்பது மணிக்கு அவசரம் அவசரமாக பதிவர் புருனோ போன்ற ஒரு நல்ல மருத்தவரை பார்க்க போயிருந்தாள்...கண்களில் தாரை தாரையாக கண்ணீர்,வார்டு பாய் அவள் உட்கார இடம் இல்லாதகாரணத்தால் அவன் இருக்கையை அவளுக்கு கொடுத்தான்.தாரைதாரையாக தண்ணீர் அவள் கண்களில்வந்து கொண்டே இருந்தது வரவேற்ப்பு அறையில் இருந்த டிவியில் கோலங்கள் ஓடிக்கொண்டு இருந்தது, ஆதி எப்போதும் போல் ஹீஸ்ட்டிரியா பேஷன்ட் போல் கத்திக்கொண்டு இருந்தான்.அவளுக்கான டோக்கன் எண்19 அவள் புடவை தலைப்பை வைத்து கேவி கேவி அழுததை பார்த்த வார்டு பாய் அவளை உடனே டாக்டரை பார்க்க அனுமதித்தான்.. அழுத கண்களுடன் வார்டு பாயிக்கு கண்களால் நன்றி சொல்லிய படியே அவள் உள்ளே சென்றாள்..மருத்துவர் உட்கார சொன்னார் அப்போதும் அவள் கேவி கேவி அழுவதை நிறுத்தவில்லை டாக்டர் பத்து நிமிடம் பொறுமை காத்தார்.. அவள் சற்றே சகஜ நிலைக்கு வந்து, கணவனை அழைத்து வராமல் குடும்பக்கட்டுப்பாடு செய்ய ஏதாவது மருந்து இருக்கிறதா? என்று வினவினாள்.டாக்டர் பொறுமையுடன் சொன்னார் அதற்க்கு சாத்தியம் இல்லை என்று...டாக்டர்/ உனக்கு திருமணம் ஆகி எத்தனை மாதம் ஆகின்றது?அவள்/எழு மாதங்கள் டாக்டர்டாக்டர்/ எழு மாதம்தானா? அதற்க்குள் ஏன் கணவணுக்கு குக ஆபரெஷன் செய்ய ஆர்வமாய் இருக்கிறாய்?அவள்/அவள் அழுத கண்களுடன் டாக்டர் நான் ஆறுமாசம், என் தங்கை ஐந்து மாசம்,என்தங்கையோட நண்பி நாலுமாசம், எங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டி மூனு மாசம், எங்க வீட்டு வேலைக்காரி இரண்டு மாசம்,இதெல்லாம் விட கொடுமை எங்க பாட்டி ஒருமாசம் டாக்டர் என்று சொல்லி கேவி கேவி அழுதாள்.டாக்டர்/இதெல்லாம் ஆம்பளையா பொறந்தா சகஜம் என்று சொல்வதற்க்குள் அவள் வீருட் என்று எழுந்து புடவைதலைப்பாள் மூக்கை சிந்தியபடி எது சகஜம் டாக்டர் என் வீட்டு நாய் ஜீம்மி நாளு நாளா வாந்தி எடுத்துக்குனு இருக்கு டாக்டர் என்று அவேச பட்டாள். டாகடர் ஆர்வாமாகி உங்க கணவர் எப்படி இருப்பார் என்று கேட்க இதோ இந்த பிளாக்ல இருக்கிற ஒரு வரி விடாம நிறுத்தி நிதானமா ஆர்வமா ரொம்ப நேரமா படிக்கிறாறே அவர்தான் என்றாள் அந்த பெண்....

ஒரு சின்ன ஏ ஜோக் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்)


ஒருவர்/ உங்க பையன் பேரு என்னங்க...?மற்றவர்/ நிரோத்குமார்ஒருவர்/ ஏன்க இப்படி ஒரு பேரை வச்சிங்க?மற்றவர்/ அவன் அதையும் மீறி பொறன்தான் அதான்...

செம லாஜிக்கான ஒரு கில்மா ஜோக்...(கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் )


அது ஒரு பிரபலமான கல்லூரி அந்த கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலாவுக்கு59 மாணவிகளும் ஒரே ஒரு டிரைவரும் பேருந்தில் செல்கின்றனர்...அந்த பேருந்து காட்டு மலைபாதை வழியாக சென்றுகொண்டு இருக்கும் போது, ரோஜா படத்தில் வருவது போல் ஒரு மாருதி வேனில் வந்த எட்டு பேர் துப்பாக்கி முனையில் அந்த பேருந்தை கடத்தி ஒரு மறைவிடத்தில் வைத்து எல்லா பெண்களையும் கற்பழித்துவிடட்னர்...தமிழகம் எங்கும் ஒரே களேபரமாகி செய்திசேனல் எல்லாம்உடனுக்குடன் செய்தி வெளியிட்டு கொண்டு இருந்தன...மறுநாள் காலை செய்திதாள்களில் இப்படித்தான் தலைப்பு செய்தி வந்து இருந்தது....“கல்வி சுற்றுலா சென்ற 59 கல்லூரி மாணவிகள் மற்றும் ஒரு டிரைவரையும் சேர்த்து கேங் ரேப்” வந்த எட்டு பேர்ல ஒருத்தனுக்கு பொம்பளை வாசனை புடிக்காது போல ...பாவம் டிரைவரை அவன் பெடலெடுத்துட்டான்..தமிழக காவல்துறைக்கு இந்த விஷயம் பெருத்த அவமானமாபோச்சு... சட்டசபையில் எதிர்கட்சிகள் பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லைன்னு பொலம்ப ஆரம்பிச்சுட்டாங்க.....அளுங்கட்சிக்கு பெரும் தலைவலியா இந்த சம்பவம் அமைஞ்சி போச்சு....சிஎம் ஐஜிய கூப்பிட்டு,“அடுத்த 24 மணி நேரத்துல குற்றவாளிகள் என் கண் எதிர்கக நிக்க வைக்கனும்னு உத்தரவு போட்டார்.”வாலிப பசங்க எல்லாம் பேப்பரை பார்த்துட்டு,‘“சொக்கா, ஒன்னா ரெண்டா 59 பிகராச்சே,59 பிகராச்சேன்னு” கத்திக்கிட்டு இருந்தாங்க...அந்த 59 பொண்ணுங்களையும் வரிசைய நீக்க வச்சி, யாராவது ஒருத்தர்அடையாளம் சொல்லுங்க, வந்தவங்க எப்படி இருந்தாங்க? என்று கேள்விமேல் கேள்வி கேட்க எல்லா பெண்களும் கோரசாக எங்களுக்கு எதுவும் அடையாளம் தெரியலை என்று கண்ணீரும் கம்பலையுமாக சொன்னார்கள்...அடுத்து பேயடிச்சது போல இருந்த பஸ் டிரைவரை கூப்பிட்டு வந்த நீயாவது அடையாளம் சொல்லு, அடையாளம் சொல்லு என்று மொத்தி எடுக்க எற்க்கனவே கிழிஞ்ச கந்தல் துணியா இருந்த டிரைவர் வலி தாங்க முடியாம, கோபத்துல இப்படித்தான் கத்தினான்ஏன்டா கொய்யாலுங்களா நீங்கள்லாம் படிச்சவன்கதானே?....மல்லாக்க போட்டு அடிச்ச அவளுங்களுக்கே அடையாளம் தெரியலையாம்... “‘குப்புற போட்டு அடிச்சஎனக்கு எப்படியா தெரியும்னுட்டு அவ்வ்வ்வ்வ்வ்னு அந்த டிரைவர் வடிவேலு போல் தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சட்டானாம்..”.
ஏடுகள் நிறைகிறதுஉன் இதழில்பதிக்க இயலாததைஏடுகளில் பதிப்பதால்......
கடவுள் மிகவும் கஞ்சன்....முத்தமிட இரு உதடுகள் சரி...அதனை பெறவும்இரு..உதடுகள் தானா?!
புரையெறினால் யாரேனும் நினைபர்கலாம்...எனக்கு புரையேறும் சமயம்...நினைப்பது நீயாக வேண்டாம் என்றே வேண்டினேன்...புரையேறும் நிமிடங்கள் மட்டுமே நீ என்னைநினைப்பதை விரும்பாதவளாய்....



என் முன்றாம் காதலி எனக்கு எழுதிய காதல் கவிதைகள் இது......